
Heartfulness Tamil Nadu
June 11, 2025 at 10:30 AM
*Day 8 - 11/06/2025 - The Gift of Presence*
Like petals of one flower, each new Heartfulness Meditation Center spreads the fragrance of Chariji Maharaj's teachings. Offer yours today.
*Day 8 - 11/06/2025 - பிரசன்னம் எனும் பரிசு*
ஒரு பூவின் இதழ்களைப் போல, ஒவ்வொரு புதிய ஹார்ட்ஃபுல்னெஸ் தியான மையமும் சாரிஜி மகராஜ் வழங்கிய போதனைகளின் நறுமணத்தைப் பரப்புகின்றன. இன்று ஹார்ட்ஃபுல்னெஸ் தியான மையம் ஒன்றை உருவாக்குங்கள்.
Link to open a Heartfulness Meditation Center / ஹார்ட்ஃபுல்னெஸ் தியான மையத்தைத் துவங்குவதற்கான இணைப்பு - https://meditationplace.heartfulness.org
🙏
❤️
4