தமிழகம் மீட்போம்🙏MODI Nainar Nagendran Annamalai BJP TN
தமிழகம் மீட்போம்🙏MODI Nainar Nagendran Annamalai BJP TN
June 14, 2025 at 11:35 AM
"பிரதமரின் திட்டத்துக்கு அதிகம் படியளப்பது மாநில அரசு தான்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் https://whatsapp.com/channel/0029VamfHu1IHphRGwQOQB0P/9223372036854675810 அதிகம் அல்ல... *அனைத்துமே மாநில அரசு பணம் தான் முதல்வரே!* நீங்கள் சொல்வதை பார்த்தால்... பிரதமர், அவர் வீட்டிலேர்ந்தா கொண்டு வந்து திட்டங்கள் போட முடியும்? ஒருவேளை நீங்கள் அப்படி ஏதாவது செய்கிறீர்களா? நீங்கள் போடும் திட்டங்களுக்கும்... அதில், *பாதிக்கு மேல் கொள்ளையடிப்பதற்கும்,* *படி அளப்பது யாரு அப்பா?* 🤔 அதுவும்... பத்தாது என்பதால் தான், *கடன் மேல் கடன்களை வாங்கி குவித்து வருகிறீர்களா?* 😢 மோடி ஐயா அவர்களின், ஊழல் இல்லா ஆட்சியும், நிர்வாக திறனாலும் தான்... இன்று, *இந்தியா 4 வது பொருளாதார நாடாகவும்,* விரைவில்... *வளர்ந்த நாடாகவும் வளர்ச்சி அடைந்து வருகிறது.* 🍁 உங்கள் ஆட்சியில்... *எங்கும் ஊழல்,* *எதிலும் ஊழல்!* 👹 மேலும், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம் என நாளுக்கு நாள் தமிழகம் சீரழித்து வருவதை தான் *'விடியல்'* என்று சொல்கிறீர்களா? 😴 போதும் அப்பா! *உங்க திராவிட மாடல் உருட்டு, புரட்டு, திருட்டு எல்லாம்!* 🙏 மேலும், மக்களை மடையர்களாக நினைத்து... *'போலி' மதசார்பின்மை,* *மகளிர் உரிமை,* *சமத்துவம், சமூக நீதி வேற!* 😴
Image from தமிழகம் மீட்போம்🙏MODI Nainar Nagendran Annamalai BJP TN: "பிரதமரின் திட்டத்துக்கு அதிகம் படியளப்பது மாநில அரசு தான்”   - முதல்வ...
👍 😡 ❤️ 👏 😂 🙏 13

Comments