
தமிழகம் மீட்போம்🙏MODI Nainar Nagendran Annamalai BJP TN
June 16, 2025 at 11:44 AM
" இந்தியாவை...
*'இந்து தேசமாக’ அறிவிக்கனும்!*
சாதிகளை தேசிய இனமாக்கனும்! "
- டாக்டர். கிருஷ்ணசாமி!
'மதசார்பின்மை' என்பது...
குறிப்பிட்ட சில மதங்களை சார்ந்து நிற்பதல்ல!
*எந்த மதத்தையும் சாராது நிற்பது!*
இந்தியாவை 'இந்து' நாடாக அறிவிப்பதே...
*அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு!* 🎯
இதனால்...
இந்தியாவிற்கும் பாதுகாப்பு! *இந்திய மக்களுக்கும் பாதுகாப்பு.!"*
என கூறியுள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி!
👍
https://tamil.oneindia.com/news/chennai/declare-india-a-hindu-nation-for-national-security-krishnasamy-s-controversial-statement-712861.html

👍
❤️
🙏
👏
🔥
30