
தமிழகம் மீட்போம்🙏MODI Nainar Nagendran Annamalai BJP TN
June 17, 2025 at 01:35 PM
அறுபடை வீடுகளும்...
*ஒரே இடத்தில்!* 👌
அற்புதமாக,
தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட
*அறுபடை வீடு கண்காட்சி!* 🙏
அறுபடை வீட்டிற்கும் தனித்தனியே சென்று முருகனை வழிபட 'இயலாத' நிலையில் உள்ளவர்கள் கூட...
மதுரைக்கு வாருங்கள்!
*அறுபடை வீடுகளை கண் குளிர காணுங்கள்!* 🙏
https://whatsapp.com/channel/0029VamfHu1IHphRGwQOQB0P/4615
தொடர்ந்து,
ஜூன் - 22ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் குடும்பத்தோடு கலந்து கொண்டு...
*கூட்டு பிரார்த்தனை செய்வோம்!* 🙏
*கோடி நன்மைகள் பெறுவோம்!* 🍁
*ஓம் முருகா ஓம்!* 🙏
🙏
❤️
🕉️
11