
U7news Tamil
May 26, 2025 at 02:30 AM
⚪️🔴11 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்.
கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்.
பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, வயநாடு, கோட்டயம், பாலக்காட்டிற்கு இன்று ரெட் அலர்ட்.
திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் எச்சரிக்கை.