
U7news Tamil
May 26, 2025 at 02:30 AM
⚪️🔴தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்.
திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி, தென்காசியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.
திருப்பூர், திண்டுக்கல்லில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்.