
U7news Tamil
May 26, 2025 at 04:06 AM
*🌦️ நீலகிரியில் கொட்டித் தீர்த்த அதிகனமழை அவலாஞ்சியில் 35 செ.மீ. மழை பதிவு.*
நீலகிரி அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 35 சென்டி மீட்டர் மழை பதிவு.
கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 21.3 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.
சிறுவாணி அணை அடிவாரம் - 12.8 செ.மீ., சின்கோனா - 12.4 செ.மீ., வால்பாறை - 11.4 செ.மீ., மழைப்பதிவு.