
U7news Tamil
May 27, 2025 at 01:50 PM
*⚪️🔴 கால அவகாசம் நீட்டிப்பு*
வருமான வரி தாக்கல் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், செப்.15ம் தேதிவரை நீட்டித்து மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு.
வருமான வரி இணையதளத்தில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் அவகாசம் நீட்டிப்பு.