
U7news Tamil
May 27, 2025 at 02:59 PM
⚪️🔴அரசுக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க அவகாசம்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு மே 30ம் தேதி நீட்டிப்பு.
விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாள் இன்றுடன் முடிந்த நிலையில் மே 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.
அரசு கல்லூரிகளில் இதுவரை 2,25,705 பேர் விண்ணப்பம். 1,82,762 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர்.