U7news Tamil
U7news Tamil
May 29, 2025 at 05:07 AM
*⚪⚫பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் (75) உடல் நலக்குறைவால் காலமானார்* ஏற்கனவே மூச்சுத் திணறல் இருந்த நிலையில், இன்று காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது.
Image from U7news Tamil: *⚪⚫பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் (75) உடல் நலக்குறைவால் காலமானார்*  ஏற்...

Comments