
U7news Tamil
June 17, 2025 at 07:18 AM
ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.
தெற்கு குஜராத் பகுதியில் ஏற்கனவே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவிவரும் நிலையில், மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகி உள்ளது.
வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் இன்று காலை உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து மேற்கு வட மேற்கு திசையில் நகரும் - இந்திய வானிலை ஆய்வு மையம்.