Dr Preethi Lakshmi BJP
Dr Preethi Lakshmi BJP
May 22, 2025 at 12:38 AM
#ஆப்ரேஷன்_சிந்தூர் வெற்றி வாகை சூடிய ராணுவ வீரர்களுக்கும், பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை கோவை மாநகர் மாவட்ட தலைவர் திரு. ரமேஷ் குமார் அவர்கள் தலைமையில் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது.
👍 ❤️ 💐 🦅 7

Comments