
Dr Preethi Lakshmi BJP
819 subscribers
About Dr Preethi Lakshmi BJP
District General Secretary - Coimbatore Nagar District
Similar Channels
Swipe to see more
Posts

Dr Preethi Lakshmi BJP
2/22/2025, 4:17:32 PM
புதிதாக திறப்பு விழா காண இருக்கும் கட்சி அலுவலகத்திற்கு மாவட்ட தலைவர் திரு ரமேஷ் குமார் அவர்களிடம் நன்கொடை வழங்கினோம்.. நமது கட்சி அலுவலகம் ! நமது கடமை !
👍
🙏
❤️
🌹
😊
🪷
20
Image

Dr Preethi Lakshmi BJP
2/21/2025, 9:23:28 AM
பாரத் மாதா கி ஜே என்ற முதல் முழக்கம் எங்கள் மகளிரோட முழக்கத்தோடு பாஜக புதிய அலுவலகத்தில் இன்று துவங்கினோம், மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா ஜி அவர்களை வரவேற்கும் நிகழ்ச்சிக்கான மகளிர் ஆலோசனை கூட்டம்..
👍
🙏
❤️
8

Dr Preethi Lakshmi BJP
2/23/2025, 5:38:20 AM
பாஜக கோவை புதிய மாவட்ட அலுவலகம், கணபதி ஹோமம்.
🙏
👍
3