
Dr Preethi Lakshmi BJP
May 23, 2025 at 11:57 PM
ஆஸ்திரேலியா அரசின் அழைப்பை ஏற்று அங்கு சென்று கோவை திரும்பியுள்ள தேசிய மகளிரணி தலைவியும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திருமதி. வானதி சீனிவாசன் MLA அவர்களை விமான நிலையத்தில் வரவேற்ற தருணம்.

👍
🙏
❤️
🌹
💐
❤
🤮
🦅
31