Dr Preethi Lakshmi BJP
May 31, 2025 at 10:33 AM
விவசாயிகளுக்கான புதிய திட்டங்களை அறிமுகப் படுத்துவதோடு, ஒவ்வொரு முறையும் அவர்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு ஆதரவு விலையை தொடர்ந்து உயர்த்துவதன் மூலம் தான் விவசாயிகளின் உற்றத் தோழன் என்பதை உறுதி செய்கிறார் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்.!
❤️
👌
💐
🙏
5