Dr Preethi Lakshmi BJP
June 3, 2025 at 08:08 AM
முருகனின் புகழ் போற்றி பாடுவோம் 🙏🙏🙏
ஜூன் 22 ஞாயிறு மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர் மாநாட்டில் கலந்து கொள்ள எனது சக்தி கேந்திரத்திற்குட்பட்ட எனது சொந்த கிளையில் கண்ணமாள் நகர், ஶ்ரீநகர், தேவி கார்டன்,ஶ்ரீலஷ்மி நகர், ராம் நகர் பகுதிகளில் கிளைத்தலைவர் திரு.வைரவன், திருமதி.மாலினி மற்றும் நானும் பொதுமக்களுக்கு வருகை தருமாறு அழைப்பிதழ் வழங்கினோம்.
அனைவரும் வாரீர் !!
மதுரையில் சங்கமிப்போம் !! #முருக_பக்தர்கள்_மாநாடு
🙏
4