Dr Preethi Lakshmi BJP
Dr Preethi Lakshmi BJP
June 4, 2025 at 07:45 AM
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்களின் பிறந்தநாளையொட்டி கவுண்டம்பாளையம், ஸ்ரீ சக்தி கார்டனில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கவுண்டம்பாளையம் மண்டல் முன்னாள் தலைவர் திரு.விஜய காண்டீபன் அவர்கள், கவுண்டம்பாளையம் மண்டல் தலைவர் திரு.சுரேந்திரன் அவர்கள் மற்றும் மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பு செய்து அவர் நீடூழி வாழ இறைவனை அருள் வேண்டினோம்.
🙏 ❤️ 👍 8

Comments