
Dr Preethi Lakshmi BJP
June 7, 2025 at 06:09 AM
கவுண்டம்பாளையம் சட்டமன்றம், பெரியநாயக்கன்பாளையம் மேற்கு மண்டல், தாமரை சொந்தங்கள் மாவட்ட பொதுச்செயலாளராக மீண்டும் பொறுப்பேற்றதற்கு என்னை நேரில் சந்துத்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
வாழ்த்திய ஒவ்வொரு தாமரை சொந்தங்களுக்கும் மனமார்நத நன்றிகள் 🙏🙏🙏
🙏
🌹
3