TVK Thoothukudi
TVK Thoothukudi
May 20, 2025 at 01:59 AM
*தமிழக வெற்றிக்கழகத்தின் வெற்றித்தலைவர் தளபதியார் ஆணையின்படி,* *கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.N.ஆனந்த் அவர்கள் வழிகாட்டுதலின்படி,* *தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் திருமதி.A.அஜிதா ஆக்னல் M.Sc,.B.Ed,.அவர்கள்* *ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தருவைக்குளம் பகுதியில்,* *கழகத் தோழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட,* *அப்பகுதி பொதுமக்கள் இல்லங்களில்,* *வெற்றித்தலைவர் அவர்களின் வெற்றிக்கொடியாம் கழகக் கொடியை ஏற்றி வைத்து சிறப்பித்தார்கள்...* *மேலும், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது...*
❤️ 3

Comments