TVK Thoothukudi WhatsApp Channel

TVK Thoothukudi

467 subscribers

About TVK Thoothukudi

Thoothukudi Tamilaga Vettri kazhagam ❤️💛 Follow us on Instagram https://www.instagram.com/tvk_thoothukudi?igsh=MTZzd2s2YWw5YTRmYQ== X https://x.com/TvkThoothukudi?t=dnT5E26ZUzic2Csod3a9YQ&s=09 Facebook https://www.facebook.com/TVKThoothudi?mibextid=ZbWKwL Telegram https://t.me/+1O6aPgpQ6-Y1MzY1

Similar Channels

Swipe to see more

Posts

TVK Thoothukudi
TVK Thoothukudi
6/20/2025, 5:10:50 PM

*(20.06.2025) நிகழ்ச்சி-4 மற்றும் 5:* *தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர் "தளபதியார்" அவர்களின் 51வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,* *கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.N.ஆனந்த் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில்,* *தூத்துக்குடி மத்திய மாவட்ட கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் திருமதி. A.அஜிதா ஆக்னல் M.Sc,. B.Ed,. அவர்கள் தலைமையில்,* *தூத்துக்குடி தெப்பக்குளம் தெரு, TRUTHFUL TRUST -இல் மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகள் காப்பகத்தில் இனிப்புகள் வழங்கி, பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது...* *மேலும், சிலுவைப்பட்டி கண் பார்வையற்றோர் காப்பகத்தில், இனிப்புகள் வழங்கி, இரவு உணவு வழங்கப்பட்டது...*

❤️ 3
Video
TVK Thoothukudi
TVK Thoothukudi
6/20/2025, 12:46:54 PM
❤️ 1
Video
TVK Thoothukudi
TVK Thoothukudi
6/20/2025, 12:46:55 PM
❤️ 1
Video
TVK Thoothukudi
TVK Thoothukudi
6/20/2025, 12:37:44 PM

A lion is always a lion & his first roar is incoming 🔥 June 22 | 12.00 AM #jananayaganthefirstroar #jananayagan❤️‍🔥 #thalapathyvijay @actorvijay https://www.instagram.com/p/DLH22b6PE1K/?igsh=OGYwbmdjZWQ1am52

❤️ 1
TVK Thoothukudi
TVK Thoothukudi
5/22/2025, 4:23:02 PM

#thalaivar 💯😍🤍 @actorvijay 🤍 #thalaivar #thalapathyvijay #tvk #tvkparty #trendingnow #photo #anna #politics #instagood https://www.instagram.com/p/DJ9l2ifv475/?igsh=MXJpZnllOHV1bTI5OA==

❤️ 2
TVK Thoothukudi
TVK Thoothukudi
5/22/2025, 7:22:54 AM

மேடைல சேகர்பாபு முன்னாடியே வச்சி நம்ம பையன் சம்பவம் செஞ்சி விட்டுருக்கான் !!!🔥 @dmkitwing 😂💀 #thalaivar #tvk #thalapathy #tvkparty #tvkvijay #vijay #2026 #jananayagan #jananayagan #tvknellaiitwing #tvknellaiitwing #tvkthoothukudi #trendingpage #ɪɴsᴛᴀʟɪᴋᴇ https://www.instagram.com/reel/DJ8n3BwvBqz/?igsh=ZzV5ZmExdHhtdDM4

❤️ 2
TVK Thoothukudi
TVK Thoothukudi
5/21/2025, 6:16:06 PM

2026 தேர்தல் முடிவுகள் இறுமாப்புக்குப் பதில் சொல்லும்😮‍💨💯💥 @aadhavarjuna 💯🔥 #thalaivar #tvk #thalapathy #tvkparty #tvkvijay #vijay #2026 #jananayagan #jananayagan #tvknellaiitwing #tvkthoothukudi #trendingvideos #politics Thanks for Video : @anbudanaadhavarjuna https://www.instagram.com/reel/DJ7N1uJzCC_/?igsh=MW5mNjdqaXZjdXRvNQ==

❤️ 2
TVK Thoothukudi
TVK Thoothukudi
5/22/2025, 5:35:34 PM

ஆயிரம் விமர்சனம் இருக்கலாம் இவர் மேல ஆனா விஸ்வாசம்-ன்னு வந்துட்ட இவர் தாண்ட மொத ஆளு- @bussyanandoffl 💯📈💥 #thalaivar #tvk #thalapathy #tvkparty #tvkvijay #vijay #2026 #jananayagan #tvknellaiitwing #tvkthoothukudi #trendingreels https://www.instagram.com/reel/DJ9t-sUyPPK/?igsh=ZzZyMjljcGg5cGRl

❤️ 2
TVK Thoothukudi
TVK Thoothukudi
5/21/2025, 2:42:26 AM

Sambavam Uruthi🥵🔥2026👑📈💯💥 #thalaivar #tvk #thalapathy #tvkparty #tvkvijay #vijay #2026 #jananayagan #tvknellaiitwing #tvkthoothukudi #tvkthoothukudi #trendingnow #2026 #tvk https://www.instagram.com/reel/DJ5iw5kvCLZ/?igsh=bWQ3ZHN1ODA5NHAx

❤️ 2
TVK Thoothukudi
TVK Thoothukudi
5/24/2025, 8:40:48 AM

*தூத்துக்குடி மாநகராட்சி 55 வது வார்டுக்கு உட்பட்ட அத்திமரப்பட்டி பகுதியில், கால்வாய் பகுதிகள் தூர்வாராமல் முற்றிலும் சேதமடைந்து, தடுப்பு சுவரின்றி, மழைக்காலங்களில் வெள்ள நீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்து, மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கும் நிலையில், ஆளும் ஆட்சியாளர்களால் கேட்பாரற்று கைவிடப்பட்டு இருந்து வருகிறது...* *இந்நிலையில் அப்பகுதி மக்கள் அழைப்பின் பேரில்,* *தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் திருமதி.A. அஜிதா ஆக்னல் M.Sc,.B.Ed,. அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்கள்...* *மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு,* *தகவல் தெரிவித்து சீர் செய்ய நடவடிக்கை எடுக்க மனு அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அளித்தார்கள்...*

👍 ❤️ 5
Video
Link copied to clipboard!