TVK Thoothukudi
May 24, 2025 at 08:40 AM
*தூத்துக்குடி மாநகராட்சி 55 வது வார்டுக்கு உட்பட்ட அத்திமரப்பட்டி பகுதியில், கால்வாய் பகுதிகள் தூர்வாராமல் முற்றிலும் சேதமடைந்து, தடுப்பு சுவரின்றி, மழைக்காலங்களில் வெள்ள நீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்து, மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கும் நிலையில், ஆளும் ஆட்சியாளர்களால் கேட்பாரற்று கைவிடப்பட்டு இருந்து வருகிறது...*
*இந்நிலையில் அப்பகுதி மக்கள் அழைப்பின் பேரில்,*
*தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் திருமதி.A. அஜிதா ஆக்னல் M.Sc,.B.Ed,. அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்கள்...*
*மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு,* *தகவல் தெரிவித்து சீர் செய்ய நடவடிக்கை எடுக்க மனு அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அளித்தார்கள்...*
👍
❤️
5