TVK Thoothukudi
TVK Thoothukudi
May 25, 2025 at 07:12 AM
*தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர் நாளைய தமிழகத்தின் முதல்வர் "தளபதியார்" அவர்களின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு,* *கழகத்தின் பொதுச்செயலாளர் திரு என்.ஆனந்த் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில்,* *தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில்,* *TVK Cricket Mini Tournament போட்டியை,* *தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் திருமதி.A.அஜிதா ஆக்னல் M.Sc,.B.Ed,. அவர்கள் கலந்துகொண்டு,* *போட்டியை துவக்கி வைத்து சிறப்பித்தார்கள்...*
❤️ 2

Comments