TVK Thoothukudi
May 26, 2025 at 04:33 AM
*தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர் நாளைய தமிழக முதல்வர் "தளபதியார்" அவர்கள்*
*மற்றும்*
*கழகத்தின் பொதுச்செயலாளர் திரு என்.ஆனந்த் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில்,*
*53வது வார்டு கழகத் தோழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு*,
*முத்தையாபுரம் பகுதியில், நடைபெற்ற மாபெரும் மின்னொளி கபடிப் போட்டியை,*
*தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கலந்துக் கொண்டு,*
*துவக்கி வைத்து சிறப்பித்தோம்...*
❤️
👍
3