
TVK Thoothukudi
May 26, 2025 at 09:59 AM
*அமைதியான முறையில்,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கச் சென்ற, தமிழக வெற்றிக் கழகத்தின் தோழர்களுக்கும், பொது மக்களுக்கும் ஆளும் அரசின் காவல்துறை அனுமதி மறுத்தது...*
*எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், வெற்றித் தலைவர் "தளபதியார்" அவர்கள் வழியில், மக்கள் பணியில்... மக்களோடு மக்களாய் மக்களுக்காக...*
*தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அத்திமரப்பட்டி பகுதியில் உள்ள நீர் வடிகால் ஓடையை பராமரித்தும், கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைத்தும் தர நடவடிக்கை எடுக்கக் கோரி,*
*தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தோம்...*
❤️
👍
3