தமிழ்க்குடி மக்கள் கட்சி(TMK IT WINK)
தமிழ்க்குடி மக்கள் கட்சி(TMK IT WINK)
June 15, 2025 at 06:37 AM
அரியலூர் மாவட்டம் திருமானூரில் *சமூகநல ஆர்வலர்கள் கூட்டமைப்பு&தமிழ்க்குடி* *மக்கள் திருமண தகவல் மையம் இணைந்து* நடத்தும் கோடை வெயில் வெப்பம் தணிக்கும் விதமாக பொதுமக்களுக்கு மூலிகை மோர் வழங்கும் நிகழ்வுக்கு தொடர்ந்து 53 வது நாளாக நடத்தப்படும் நீர் மோர் பந்தலுக்கு இன்றைய(15/6/25)பங்களிப்பு நமது *சமுதாய உறவு* சென்னை பாடியில்(தாய்கிராமம் அயன்சுத்தமல்லி) சேர்ந்த *ஜெயபால் சாந்தி* தம்பதியினருக்கு அமைப்பு சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு *சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு& தமிழ்க்குடி மக்கள் திருமண தகவல்* *மையம்* திருமானூர்.

Comments