தமிழ்க்குடி மக்கள் கட்சி(TMK IT WINK)
தமிழ்க்குடி மக்கள் கட்சி(TMK IT WINK)
June 17, 2025 at 11:08 AM
வணக்கம் உறவுகளே தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக #பார்க்கவகுல சமூக மக்கள் மீது சில சமூக விரோதிகளால் தொடர்ந்து படுகொலைக்கு ஆளாகிறார்கள் கடந்த டிசம்பர் மாதம் #பசுபதிகோவிலை சேர்ந்த #மணிகண்டன் என்பவர் #கஞ்சா வியாபாரிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் அந்தக் காயங்கள் ஆறுவதுக்குள் அதே பகுதியில் அதே பெயர் கொண்ட புதுத்தெரு #மணிகண்டன் என்பவரை #அணைக்குடி #மாதாகோவில் சார்ந்த சில சமூக விரோதிகளால் அடித்து படுகொலை செய்யப்பட்டார்!!இதனால் எங்கள் சமுதாய மக்கள் கடும் அச்சத்திலும் பதற்றத்திலும் ஆளாகிறார்கள் படுகொலை செய்தவர்களை கைது செய்ய கோரியும் #பார்க்கவகுல மக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் திருவையாறு தேரடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது சமுதாய மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம் #தமிழ்க்குடி_மக்கள்_கட்சி #கண்டன_ஆர்ப்பாட்டம் #திருவையாறு_தேரடி 18-6-25 #மாலை #5மணி

Comments