N. Chokkan
N. Chokkan
May 27, 2025 at 12:01 PM
ஃபேஸ்புக்கில் நேரம் வீணாகிறது என்று வருந்துவோர் ESUIT என்ற Chrome Extension பயன்படுத்துங்கள். ஃபேஸ்புக் நம்மீது திணிக்கிற தேவையில்லாத ஆணிகளையெல்லாம் (ரீல்கள், Sponsored, Suggested for you போன்றவை) இது பிடுங்கி எறிந்துவிடுகிறது. நமக்கு வேண்டியவற்றைமட்டும் படிக்கலாம். #பரிந்துரை
👍 ❤️ 😮 🙏 11

Comments