N. Chokkan
May 29, 2025 at 08:13 AM
#அறிவிப்பு
'பணம் படைக்கும் கலை' முன்பதிவுப் பிரதிகளில் கையொப்பமிடுவதற்காக ஜூன் 5 அன்று சென்னை வருகிறேன்.
முன்பதிவு செய்தவர்கள், நூலை நேரில் பெற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் அன்று ஜீரோ டிகிரி அலுவலகத்துக்கு வரலாம்.
மற்றவர்களுக்கு அன்று மாலை முதல் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும்.
இதுவரை முன்பதிவு செய்யாதவர்கள், இப்போது செய்துகொள்ளுங்கள். 30% முன்பதிவுச் சலுகை இன்னும் 3 நாட்கள்தான் (மே 31வரை). இணைப்பு கீழே உள்ளது.
❤️
1