N. Chokkan
May 31, 2025 at 06:00 PM
'பணம் படைக்கும் கலை' புத்தகத்துக்கான 30% முன்பதிவுச் சலுகை இன்னும் அரை மணி நேரத்தில் (இன்று நள்ளிரவுடன்) முடிவடைகிறது. அதன்பிறகு, புத்தகம் வழக்கமான விலைக்குச் சென்றுவிடும்.
இதுவரை முன்பதிவு செய்யாதவர்கள், காத்திருந்தவர்கள் உடனடியாக முன்பதிவு செய்துகொள்ளுங்கள். ஜூன் 5 தொடங்கிப் புத்தகங்கள் உங்களுக்கு அனுப்பப்படும்.
முன்பதிவு இணைப்பு கீழே (மேலேயும்) உள்ளது.
#நினைவூட்டல்
❤️
1