N. Chokkan
N. Chokkan
June 10, 2025 at 06:05 AM
வரும் சனிக்கிழமையன்று (ஜூன் 14) கிருஷ்ணகிரியில் 'சிஸ்டம் செய் மனமே' என்ற தலைப்பில் Systems Thinkingபற்றி விரிவாகப் பேசவுள்ளேன். கிருஷ்ணகிரி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள். விவரங்கள் படத்தில் உள்ளன.
❤️ 2

Comments