N. Chokkan
June 13, 2025 at 03:10 PM
'சிஸ்டம் செய் மனமே' (Systems Thinking) என்ற தலைப்பில் நாளை கிருஷ்ணகிரியில் பேசவுள்ளேன். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் மறக்காமல் முன்பதிவு செய்துகொள்ளுங்கள். விவரங்கள் படத்தில் உள்ளன.
கிருஷ்ணகிரியில் சந்திப்போம்.
❤️
1