N. Chokkan
N. Chokkan
June 16, 2025 at 05:46 AM
ஜூன் 14 அன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்ற என்னுடைய 'சிஸ்டம் செய் மனமே' நிகழ்ச்சியின் முழுமையான வீடியோப் பதிவு கீழே உள்ளது. ஒன்றரை மணி நேர உரை. System Thinkingபற்றிய நல்ல அறிமுகத்தைக் கொடுக்கும். பொறுமையாகப் பாருங்கள், கற்றுக்கொள்ளுங்கள், நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
❤️ 1

Comments