⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
June 9, 2025 at 04:49 PM
நமது சிவசக்தி ஆன்மிக குழுவிலிருந்து நாளைய தினம் (10-06-2025) எப்படி இருக்கும் உங்கள் ராசிக்கு இதோ பார்கலாம்!!! **🙏நாளைய பஞ்சாங்கம்.🙏🙏** https://chat.whatsapp.com/ErcMchQrLK6I1jqzJzT7AW *பஞ்சாங்கம் ~ விஸ்வாவஸு ~ வைகாசி ~ 27*~ *{10/06/2025}* *செவ்வாய்க்கிழமை*. *1.வருடம் ~ விஸ்வாவஸு வருடம். { விஸ்வாவஸு நாம சம்வத்ஸரம்}.* *2.அயனம் ~ உத்தராயணம் .* *3.ருது ~ வஸந்த ருதௌ.* *4.மாதம் ~ வைகாசி ( ரிஷப மாஸம்)*. *5.பக்ஷம் ~சுக்ல பக்ஷம் .* *6 . திதி ~ பிற்பகல் 12.26 வரை சதுர்த்தசி பின்பு பௌர்ணமி* *ஸ்ராத்த திதி ~ பௌர்ணமி .* *7.நாள் ~ செவ்வாய்க்கிழமை { பௌம வாஸரம்}* *8.நக்ஷத்திரம் ~ மாலை 06.59 வரை அனுஷம் பின்பு கேட்டை* *யோகம் ~ முழுவதும் சித்தயோகம்* *கரணம் ~ வணிசை, பத்திரை* *நல்ல நேரம் ~ காலை 07.30 AM ~ 08.30 AM & மாலை ~ 04.30 PM ~ 05.30 PM.* *ராகு காலம் ~ பிற்பகல் 03.00 ~ 04.30 PM .* *எமகண்டம் ~ காலை 09.00 ~ 10.30 AM.* *குளிகை ~ பகல் 12.00 PM ~ 01.30 PM.* *சூரிய உதயம். ~ காலை 05.52 AM.* *சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.31 PM.* *சந்திராஷ்ட்டமம் ~ அஸ்வினி, பரணி .* *சூலம் ~ வடக்கு .*. *பரிகாரம் ~ பால்*. *. இன்று ~ .* ** செவ்வாய்க்கிழமை ஓரை** **காலை 🔔🔔** *6-7.செவ்வா.❤ 👈 அசுபம் ❌* *7-8.சூரியன் ❤👈 அசுபம் ❌* *8-9.சுக்கிரன்.💚 👈சுபம் ✅* *9-10.புதன். 💚 👈சுபம் ✅* *10-11.சந்திரன்.💚👈 சுபம் ✅* *11-12.சனி. ❤ 👈 அசுபம் ❌* **பிற்பகல் 🔔🔔** *12-1.குரு. 💚 👈 சுபம் ✅* *1-2.செவ்வா.❤ 👈 அசுபம் ❌* *2-3.சூரியன்.❤ 👈 அசுபம் ❌* **மாலை 🔔🔔** *3-4.சுக்கிரன்.💚 👈 சுபம் ✅* *4-5.புதன். 💚 👈 சுபம் ✅* *5-6.சந்திரன்.💚 👈 சுபம் ✅* *6-7.சனி.. ❤👈 அசுபம் ❌* **நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.** **நாளைய தின சிறப்புக்கள் 💫 💫 💫** ‌பண்டிகை 🌷 காஞ்சி குமரக்கோட்டம் ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கல்யாணம். 🌷 குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் வாகனத்தில் பவனி வரும் காட்சி. 🌷 சோழவந்தான் ஸ்ரீஜனகமாரியம்மன் பால் குடக் காட்சி. 🌷 திருமோகூர் காளமேகப் பெருமாள் புஷ்ப விமானத்தில் பவனி வரும் காட்சி. 🌷 ஆழ்வார் திருநகிரி ஸ்ரீநம்மாழ்வார் பல்லக்கில் புறப்பாடு. வழிபாடு 🙏 சந்திரனை வழிபட குறைகள் நீங்கி ஐஸ்வர்யத்தையும் பெற முடியும். விரதாதி விசேஷங்கள் : 💥 பௌர்ணமி எதற்கெல்லாம் சிறப்பு? 🌟 புது ஆடை, ஆபரணம் அணிய நல்ல நாள். 🌟 கல்வி கற்க ஏற்ற நாள். 🌟 விதை விதைக்க உகந்த நாள். 🌟 மனை பணிகளை தொடர சிறந்த நாள். **நாளைய (10-06-2025) ராசி பலன்கள்** மேஷம் மேஷ ராசிக்கான பலன்கள் ஜூன் 10, 2025 சமூகப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். பயனற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். நீண்ட தூரப் பயணங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். மறதி பிரச்சனைகளால் செயல்களில் தாமதம் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம் அஸ்வினி : அலைச்சல்கள் ஏற்படும். பரணி : அனுசரித்துச் செல்லவும். கிருத்திகை : தாமதம் உண்டாகும். --------------------------------------- ரிஷபம் ரிஷப ராசிக்கான பலன்கள் ஜூன் 10, 2025 சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். புதிய நபர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். பிரீதி கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் கிருத்திகை : குழப்பங்கள் விலகும். ரோகிணி : முடிவு கிடைக்கும். மிருகசீரிஷம் : லாபம் மேம்படும். --------------------------------------- மிதுனம் மிதுன ராசிக்கான பலன்கள் ஜூன் 10, 2025 குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் மாற்றம் பிறக்கும். வியாபாரத்தில் அனுகூலமான சூழல்கள் அமையும். பயணங்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாகனப் பழுதுகளைச் சரி செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். புகழ் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் மிருகசீரிஷம் : பொறுப்புகள் மேம்படும். திருவாதிரை : அனுகூலமான நாள். புனர்பூசம் : அறிமுகம் ஏற்படும். --------------------------------------- கடகம் கடக ராசிக்கான பலன்கள் ஜூன் 10, 2025 மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு உண்டாகும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கித் தெளிவு கிடைக்கும். புதியவர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த சஞ்சலங்கள் விலகும். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் புனர்பூசம் : சந்திப்பு உண்டாகும். பூசம் : தெளிவு கிடைக்கும். ஆயில்யம் : சஞ்சலங்கள் விலகும். --------------------------------------- சிம்மம் சிம்ம ராசிக்கான பலன்கள் ஜூன் 10, 2025 வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் சாதகமான சூழல் அமையும். புதிய வியாபாரம் நிமித்தமான கடன் சார்ந்த உதவிகள் ஏற்படும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் உற்சாகத்தைத் தரும். உத்தியோகம் நிமித்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம் மகம் : சாதகமான நாள். பூரம் : கருத்து வேறுபாடுகள் குறையும். உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும். --------------------------------------- கன்னி கன்னி ராசிக்கான பலன்கள் ஜூன் 10, 2025 பயணங்களின் மூலம் அனுபவங்கள் அதிகரிக்கும். சவாலான காரியங்களில் ஈடுபட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். எண்ணங்களில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கிப் புத்துணர்ச்சி பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்பு ஏற்படும். குறுந்தொழில் தொடர்பான செயல்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சோர்வு விலகும் நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் உத்திரம் : அனுபவங்கள் அதிகரிக்கும். அஸ்தம் : பிரச்சனைகள் குறையும். சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். --------------------------------------- துலாம் துலாம் ராசிக்கான பலன்கள் ஜூன் 10, 2025 வருவாய் குறித்த எண்ணங்கள் மேம்படும். தடைப்பட்ட சில வரவுகள் சாதகமாகும். கனிவான பேச்சுக்கள் நன்மதிப்பைத் தரும். வெளி உணவுகளைத் தவிர்க்கவும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த மந்த நிலைகள் விலகும். குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் சித்திரை : வரவுகள் சாதகமாகும். சுவாதி : அனுபவம் ஏற்படும். விசாகம் : புரிதல் அதிகரிக்கும். --------------------------------------- விருச்சிகம் விருச்சிக ராசிக்கான பலன்கள் ஜூன் 10, 2025 சிறுதூரப் பயணங்களால் மாற்றம் ஏற்படும். உறவினர்கள் வழியில் நெருக்கடிகள் உண்டாகும். மனதளவில் புதிய எண்ணங்கள் பிறக்கும். வியாபாரம் நிமித்தமான தேடல்கள் அதிகரிக்கும். கடன் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். உயர்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் விசாகம் : நெருக்கடிகள் உண்டாகும். அனுஷம் : தேடல் அதிகரிக்கும். கேட்டை : சோர்வான நாள். --------------------------------------- தனுசு தனுசு ராசிக்கான பலன்கள் ஜூன் 10, 2025 மனதில் தோன்றும் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். புதிய வகை உணவுகளின் மீது ஆர்வம் உண்டாகும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். மனை சார்ந்த செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். கலைப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களுடனான வெளியூர் பயணங்களால் புதிய நம்பிக்கை உண்டாகும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் மூலம் : கருத்துகளில் கவனம் வேண்டும். பூராடம் : வரவுகள் கிடைக்கும். உத்திராடம் : நம்பிக்கை மேம்படும். --------------------------------------- மகரம் மகர ராசிக்கான பலன்கள் ஜூன் 10, 2025 இழுபறியான வரவுகள் கிடைக்கும். கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி அமைதி உண்டாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். வழக்குகளில் மாற்றங்கள் ஏற்படும். பகை விலகும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் உத்திராடம் : வரவுகள் கிடைக்கும். திருவோணம் : குழப்பங்கள் நீங்கும். அவிட்டம் : மாற்றங்கள் ஏற்படும். --------------------------------------- கும்பம் கும்ப ராசிக்கான பலன்கள் ஜூன் 10, 2025 அனுபவ செயல்களால் நட்பு வட்டம் விரிவடையும். உடன்பிறந்தவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலப் பயணங்கள் கைகூடும். சமூகப் பணிகளில் ஆதரவு மேம்படும். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். எதிர்காலம் சார்ந்த சில பணிகளை மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் இருந்துவந்த தடைகள் குறையும். மறதி விலகும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம் அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும். சதயம் : ஆதரவு மேம்படும். பூரட்டாதி : தடைகள் குறையும். --------------------------------------- மீனம் மீன ராசிக்கான பலன்கள் ஜூன் 10, 2025 எதிர்பாராத வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். விதண்டாவாதப் பேச்சுக்களைத் தவிர்க்கவும். புதிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் பூரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும். உத்திரட்டாதி : பேச்சுக்களில் கவனம் வேண்டும். ரேவதி : ஆதரவான நாள். --------------------------------------- சங்கத்தமிழ் சிவசக்தி குழு👇 https://primetrace.com/group/2243661/post/1156271260?utm_source=android_post_share_web&referral_code=DG4CJ&utm_screen=post_share&utm_referrer_state=SUPER_ADMIN?ref=DG4CJ

Comments