
⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
June 18, 2025 at 03:54 PM
*நமது சிவசக்தி ஆன்மிக குழுவிலிருந்து 19-06-2025 தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள் :*
19-06-2025
தமிழ் ஆண்டு, தேதி - விசுவாசுவ, ஆனி 5
நாள் - மேல் நோக்கு நாள்
பிறை - தேய்பிறை
*நமது சிவசக்தி Whatsapp சேனலில் இனைய👇*
https://whatsapp.com/channel/0029Va9mxGZ8KMqmrWCWbg0l
*திதி*
கிருஷ்ண பக்ஷ அஷ்டமி - Jun 18 01:35 PM – Jun 19 11:55 AM
கிருஷ்ண பக்ஷ நவமி - Jun 19 11:55 AM – Jun 20 09:49 AM
*நட்சத்திரம்*
உத்திரட்டாதி - Jun 19 12:23 AM – Jun 19 11:16 PM
ரேவதி - Jun 19 11:17 PM – Jun 20 09:45 PM
*கரணம்*
கௌலவம் - Jun 19 12:49 AM – Jun 19 11:56 AM
சைதுளை - Jun 19 11:56 AM – Jun 19 10:56 PM
கரசை - Jun 19 10:56 PM – Jun 20 09:49 AM
*யோகம்*
சௌபாக்யம் - Jun 19 05:24 AM – Jun 20 02:45 AM
சோபனம் - Jun 20 02:45 AM – Jun 20 11:46 PM
*வாரம்*
வியாழக்கிழமை
*சூரியன் மற்றும் சந்திரன் நேரம்*
சூரியோதயம் - 6:07 AM
சூரியஸ்தமம் - 6:35 PM
சந்திரௌதயம் - Jun 19 12:21 AM
சந்திராஸ்தமனம் - Jun 19 12:45 PM
*அசுபமான காலம்*
இராகு - 1:54 PM – 3:28 PM
எமகண்டம் - 6:07 AM – 7:40 AM
குளிகை - 9:14 AM – 10:47 AM
துரமுஹுர்த்தம் - 10:16 AM – 11:06 AM, 03:15 PM – 04:05 PM
தியாஜ்யம் - 09:32 AM – 11:04 AM
*சுபமான காலம்*
அபிஜித் காலம் - 11:56 AM – 12:46 PM
அமிர்த காலம் - 06:41 PM – 08:12 PM
பிரம்மா முகூர்த்தம் - 04:31 AM – 05:19 AM
*ஆனந்ததி யோகம்*
சத்திரம் Upto - 11:16 PM
மித்திரம்
*வாரசூலை*
சூலம் - South
பரிகாரம் - தைலம்
*சூர்யா ராசி*
சூரியன் மிதுனம் ராசியில்
*சந்திர ராசி*
மீனம் (முழு தினம்)
________________________________
*வியாழன் ஹோரை*
காலை
06:00 - 07:00 - குரு - சுபம்
07:00 - 08:00 - செவ் - அசுபம்
08:00 - 09:00 - சூரி - அசுபம்
09:00 - 10:00 - சுக் - சுபம்
10:00 - 11:00 - புத - சுபம்
11:00 - 12:00 - சந் - சுபம்
பிற்பகல்
12:00 - 01:00 - சனி - அசுபம்
01:00 - 02:00 - குரு - சுபம்
02:00 - 03:00 - செவ் - அசுபம்
மாலை
03:00 - 04:00 - சூரி - அசுபம்
04:00 - 05:00 - சுக் - சுபம்
05:00 - 06:00 - புத - சுபம்
06:00 - 07:00 - சந் - சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
________________________________
நாளைய (19-06-2025) ராசி பலன்கள்
மேஷம்
ஜூன் 19, 2025
நினைத்த பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். குழந்தைகளிடத்தில் பொறுமையைக் கையாளவும். எதிர்மறையான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். வாகனம் தொடர்பான பழுதுகளைச் சரி செய்வீர்கள். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பதற்குப் பக்குவம் உண்டாகும். சக ஊழியர்களால் அலைச்சல்கள் ஏற்படும். உடன் இருப்பவர்களால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
அஸ்வினி : அலைச்சல்கள் உண்டாகும்.
பரணி : குழப்பங்கள் நீங்கும்.
கிருத்திகை : கண்ணோட்டம் பிறக்கும்.
---------------------------------------
ரிஷபம்
ஜூன் 19, 2025
சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். எதிர்பார்த்த சில வரவுகள் சாதகமாகும். இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கிருத்திகை : குழப்பங்கள் குறையும்.
ரோகிணி : லாபகரமான நாள்.
மிருகசீரிஷம் : தாமதங்கள் விலகும்.
---------------------------------------
மிதுனம்
ஜூன் 19, 2025
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வாகனப் பழுதுகளைச் சரிசெய்வீர்கள். சமூகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த பலவிதமான குழப்பங்கள், போராட்டங்கள் குறையும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : மதிப்பு அதிகரிக்கும்.
புனர்பூசம் : மாற்றம் உண்டாகும்.
---------------------------------------
கடகம்
ஜூன் 19, 2025
பேச்சுக்களில் நிதானத்தைக் கையாளவும். பழைய பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். நண்பர்களிடத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் உண்டாகும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்
புனர்பூசம் : நிதானத்தைக் கையாளவும்.
பூசம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
ஆயில்யம் : பொறுமையுடன் செயல்படவும்.
---------------------------------------
சிம்மம்
ஜூன் 19, 2025
எதிலும் கவனத்தோடு செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். குழந்தைகளின் கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். போட்டிச் செயல்களில் கவனம் வேண்டும். வாகனப் பயணத்தில் மிதவேகம் நல்லது. வித்தியாசமான சில கற்பனைகளால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
மகம் : ஏற்ற, இறக்கமான நாள்.
பூரம் : சிந்தனைகள் மேம்படும்.
உத்திரம் : சோர்வான நாள்.
---------------------------------------
கன்னி
ஜூன் 19, 2025
நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனைவியின் வழியில் ஆதாயம் உண்டாகும். ஆதரவாக இருப்பவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். உடன்பிறப்புகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். சமூகம் தொடர்பான பணிகளில் மதிப்பும், அனுபவமும் கிடைக்கும். கலை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : உதவி கிடைக்கும்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.
---------------------------------------
துலாம்
ஜூன் 19, 2025
சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். கால்நடைப் பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். சமூகப் பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். மனதில் புதுவிதமான தேடல்கள் பிறக்கும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சில மாற்றமான தருணங்கள் உண்டாகும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : ஆர்வம் ஏற்படும்.
சுவாதி : தேடல்கள் பிறக்கும்.
விசாகம் : விவேகத்துடன் செயல்படவும்.
---------------------------------------
விருச்சிகம்
ஜூன் 19, 2025
நிதானமான செயல்களின் மூலம் நன்மதிப்பை உண்டாகும். உயர் அதிகாரிகளைப் பற்றிய புரிதல் மேம்படும். வியாபாரத்தில் மாற்றமான தருணங்கள் உண்டாகும். எதிர்பாராத சில வரவுகள் மேம்படும். எதிர்காலம் சார்ந்த எண்ணங்களால் குழப்பம் உண்டாகும். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். சிக்கல்கள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்
விசாகம் : மதிப்பு கிடைக்கும்.
அனுஷம் : வரவுகள் மேம்படும்.
கேட்டை : அனுபவம் ஏற்படும்.
---------------------------------------
தனுசு
ஜூன் 19, 2025
குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றம் ஏற்படும். அலுவலகத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பயணம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மூலம் : அனுசரித்துச் செல்லவும்.
பூராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
உத்திராடம் : ஒத்துழைப்பான நாள்.
---------------------------------------
மகரம்
ஜூன் 19, 2025
உறவுகளைப் பற்றிய புரிதல் மேம்படும். பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படும். நிதானமான செயல்பாடுகள் நன்மதிப்பை உண்டாக்கும். குறுந்தொழிலில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றம் உண்டாகும். உங்கள் மீதான வதந்திகள் குறையும். தாயின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். தனம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
உத்திராடம் : புரிதல் மேம்படும்.
திருவோணம் : ஆர்வம் ஏற்படும்.
அவிட்டம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
---------------------------------------
கும்பம்
ஜூன் 19, 2025
வாகன வசதிகள் அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படும். தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். கால்நடைப் பணிகளில் லாபம் மேம்படும். பேச்சுக்களில் அனுபவக் கருத்துக்கள் வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் சில மாற்றம் ஏற்படும். வாழ்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அவிட்டம் : வரவுகள் கிடைக்கும்.
சதயம் : தீர்வு ஏற்படும்.
பூரட்டாதி : மாற்றம் பிறக்கும்.
---------------------------------------
மீனம்
ஜூன் 19, 2025
உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் மேம்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். அனுபவ ரீதியான சில முடிவுகள் மாற்றத்தை உண்டாக்கும். வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்துச் செயல்படவும். வாடிக்கையாளர்களிடத்தில் பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். எதிலும் திட்டமிட்டுச் செயல்படுவதால் காரிய அனுகூலம் ஏற்படும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
பூரட்டாதி : பொறுப்புகள் மேம்படும்.
உத்திரட்டாதி : சிந்தித்துச் செயல்படவும்.
ரேவதி : அனுகூலமான நாள்.
---------------------------------------
சங்கத்தமிழ் சிவசக்தி குழு 👇
https://primetrace.com/group/2243661/post/1157125060?utm_source=android_post_share_web&referral_code=DG4CJ&utm_screen=post_share&utm_referrer_state=SUPER_ADMIN?ref=DG4CJ