
#𝗚𝗿𝗲𝗮𝘁_𝗠𝗶𝗻𝗱𝘀#𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀
May 25, 2025 at 06:14 AM
🤔 *ஏன் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கற்றுக்கொள்ள வேண்டும்?இன்றே அறிந்து கொள்ளுங்கள்*
> *இன்றைய நவீன உலகில் தொழில்கள், சேவைகள், டிஜிட்டல் துறையில் வெற்றி பெற்ற பிரபலங்களைத் திறம்பட முன்னேற்ற மிக முக்கியமான கருவியாக டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயன்படுகிறது. இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சியால், டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஒரு தனித்துவமான வளர்ச்சித் துறையாக உருவெடுத்து வருகிறது. இப்போது கேள்வி – ஏன் இதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்? 🤔🤔
முற்றிலும் இலவசமாக தெரிந்து கொள்ள இணையுங்கள்
https://chat.whatsapp.com/B90IHEONPkmHRj3FMxMd9z
📅 Date : 05.06.2025 (Saturday)
🕢 Time : 7:30pm Onwards
🖥️ Platform : Zoom & YouTube Live
💰 Investment : Free
🎙️ SPEAKER
A.H Sahna Sreen
(Lecture at Great Minds)
[Master of Science in Information Technology (SLIIT),PGD IT (SLIIT), BA Honours Information and Communication Technology (SEUSL), Researcher.
🎯 *இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் அறிந்துகொள்ளக் கூடிய விடயங்கள்*
🔖 ```டிஜிட்டல் மார்கெட்டிங் ஏன் கற்க வேண்டும் என்பது முதல் எவ்வாறு அதன் மூலம் இறுதிவரை பிரயோசனம் அடைவது..```
🔖 ```இது இன்றும், நாளையும் வளர்ச்சி காணும் துறை. Social Media Marketing, Email Marketing, Content Creation, Paid Ads போன்ற பல பிரிவுகள் தொடர்ந்து மேம்படுகின்றன. இது உங்களுக்கு தடையற்ற வளர்ச்சியை அளிக்கும்```
🔖 ```உங்கள் திறமையை உலகெங்கும் வெளிப்படுத்த முடியும். நீங்கள் இந்தியாவில் இருந்தாலும், அமெரிக்காவிலோ ஐரோப்பிலோ உள்ள நிறுவனங்களுடன் பணியாற்ற முடியும்.```
🔖 ```வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்க புதிய வழிகளை அறியலாம்```
🔖 ``` இது ஒரு விருப்பமான தொழில்நுட்பம் – நீங்கள் முழுநேரமாக அல்லது பகுதிநேரமாக, வீட்டில் இருந்தே பணிபுரிய முடியும். Freelancing வாய்ப்புகள் அதிகம்```
🔖 ```நீங்கள் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க விரும்பினால், டிஜிட்டல் மார்க்கெட்டிங் உங்களுக்கான சிறந்த ஆயுதம். குறைந்த செலவில் கூட உங்கள் பிஸினஸை உலகிற்கு அறிமுகப்படுத்தலாம்```
🔖 ```விற்பனை, பிரசாரம் மற்றும் பிராண்ட் கட்டமைப்புக்காக டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிபுணர்களை தேடுகின்றன. இது உங்களுக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும்...```
🔖 ```மற்றும் எவ்வாறு Great Minds Campus இன் இந்த டிப்ளோமா பாடநெறி Freelancing மற்றும் Affiliate Marketing மூலம் வருமானம் ஈட்டும் வாய்ப்புக்களை வழங்குகிறது```
🎯 *யார் கலந்து கொள்ளலாம்?*
🧑💻 ```O/L & A/L முடித்த மாணவர்கள்```
🧑💻 ```பல்கலைக்கழகம் செல்வோர் மற்றும் பட்டம் பெற்றவர்கள்```
🧑💻 ```வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்க விரும்புபவர்கள்```
🧑💻 ```வணிக உரிமையாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்```
🧑💻 ```டிஜிட்டல் மார்கெட்டிங் இல் ஆர்வமுடையோர்```
🧑💻 ```பகுதி நேர வேலை தேடுபவர்கள்```
🧑💻```வயது வித்தியாசமின்றி அனைவரும்```
*நிகழ்ச்சியில் இணைந்திட அழையுங்கள்*
📞 *+94 75 3550 305
🪀 *https://wa.me/+94753550305,
+94 76 222 5953
📧 Email: [email protected]
_________________________
𝗢𝗿𝗴𝗮𝗻𝗶𝘇𝗲𝗱 𝗯𝘆 : 𝗚𝗥𝗘𝗔𝗧𝗠𝗜𝗡𝗗𝗦 𝗖𝗔𝗠𝗣𝗨𝗦
Reg No. PV00223839
👀 𝙅𝙤𝙞𝙣 𝙊𝙪𝙧 𝙂𝙤𝙤𝙜𝙡𝙚 𝘾𝙡𝙖𝙨𝙨𝙧𝙤𝙤𝙢
https://classroom.google.com/c/NzM1NjUwNTM2Nzc4?cjc=yrsj4ls
Class Code: yrsj4ls
🔔 𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚 𝙩𝙤 𝙊𝙪𝙧 𝙔𝙤𝙪𝙏𝙪𝙗𝙚 𝘾𝙝𝙖𝙣𝙣𝙚𝙡
https://youtube.com/@greatmindscampus?si=zeI8R14Xt1maKWqt
👁️🗨️ 𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙊𝙪𝙧 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 𝙋𝙖𝙜𝙚
https://www.facebook.com/greatmindsservices