
#𝗚𝗿𝗲𝗮𝘁_𝗠𝗶𝗻𝗱𝘀#𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀
May 26, 2025 at 04:33 AM
*உளவளத்துணை களப்பயிற்சி நிகழ்வு - 2025*
*உளவியல் மற்றும் உளவளத்துணை விஞ்ஞானமானி கற்கைநெறி - முதலாம் வருடம்*
🔗 https://www.facebook.com/share/p/1GTyzpfn3r/
*Great Minds Campus* கல்வியகத்தில் உளவியல் கற்கைநெறியை தொடரும் மாணவர்கள் தமது குழு உளவளத்துணை களப்பயிற்சி செயற்பாடுகளை *24.05.2024* அன்று மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் தரம் 4, 5 மாணவர்களுக்கான உளநல மேம்பாட்டு செயற்பாடுகளும், குழு உளவளத்துணை செயற்பாடுகளும் நடைபெற்றன. பங்கேற்ற பாடசாலை மாணர்களும் பெற்றோரும் பல பயன்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இச்செயற்பாடுகளில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
---
*COUNSELLING PRACTICUM 2025 | BSc in Psychology and Counselling – Level 1*
📍 *Great Minds Campus*
📅 *24th May 2024*
As part of their academic training, our undergraduate students successfully conducted a *counselling practicum* session with *Grade 4 and 5 students*, focusing on *mental health awareness*, *group counselling*, and *emotional support*.
This valuable field experience not only enhanced their practical counselling skills but also strengthened their ability to engage empathetically with young minds, preparing them to become future professionals in the field of psychology and counselling.