#𝗚𝗿𝗲𝗮𝘁_𝗠𝗶𝗻𝗱𝘀#𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀
#𝗚𝗿𝗲𝗮𝘁_𝗠𝗶𝗻𝗱𝘀#𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀
June 6, 2025 at 04:12 AM
https://www.facebook.com/share/r/1AH7dF8HVX/ உத்தியோகபூர்வ ஆரம்பம் - மனித வள முகாமைத்துவ டிப்ளோமா கற்கை நெறி 🎉 *Diploma in Human Resource Management* The first official session of the UGC-recognized international university program, conducted by *Great Minds Campus*, was successfully held on *04.06.2025*. The Director, Head of Academics, and Coordinator participated, along with newly enrolled students who shared their thoughts and excitement. A great start to their academic journey! ஒரு சிறந்த நிறுவனம் சிறந்த தனிநபர்களின் ஒன்றிணைவின் மூலம் உருவாகிறது. மனிதவள முகாமையாளர் தான் அந்த சிறந்த தனிநபர்களை ஒருங்கிணைக்கும் அச்சானி! 🎓 *DIPLOMA IN HUMAN RESOURCES MANAGEMENT* (மனிதவள முகாமைத்துவ டிப்ளோமா கற்கைநெறி) இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரமிக்க சர்வதேச பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா பட்டதாரியாகலாம். *விண்ணப்பம் கோரல்* --- மனிதவள முகாமைத்துவ அறிவு, ஆற்றல் மற்றும் கல்வித் தகமைகளை வளர்த்துக்கொண்டு, நாளாந்தம் பல்லாயிரம் தொழில்வாய்ப்புக்கள் நிறைந்துள்ள இந்த துறையில் உங்கள் பாதங்களை பதியுங்கள்! *கற்கைநெறியின் சிறப்பம்சங்கள்* - UGC அங்கீகாரமிக்க பல்கலைக்கழக சான்றிதழ் - எளிய தமிழ் மொழியில் விரிவுரைகள் - சர்வதேச தரம்மிக்க நவீன பாடத்திட்டம் - அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மேலும், இப்பாடநெறி நீங்கள் வெறும் விரிவுரைகளில் பங்கேற்பதுடன் நிறைவுறாது. இன்றைய மனித வளமுகாமைத்துவ துறைக்கு தேவையான சில முக்கிய திறன்கள் தொழில்வான்மையினர் பயிற்சி மூலம் வழங்கப்படும். மேலும் இப்பாடநெறி - இலகு தவணை கட்டணம் - மாலை நேர வகுப்புக்கள் - பகுதிநேரமாகவே கற்கலாம் - ஆன்லைன் மூலமே பாடநெறியில் பங்கேற்கும் வசதிகள் - அனைத்து விரிவுரைகளுக்கும் Recordings வழங்கப்படும். நீங்கள் எந்த துறையில் பணியாற்றினாலும், இந்த சான்றிதழ் உங்களுக்கு தகமையை தரம் உயர்த்த கைகொடுக்கும். இந்த கற்கைநெறி முடிவில் PSB பல்கலைக்கழகத்தின் சான்றிதழை பெறலாம். 🏛 பல்கலைக்கழகம் பற்றிய தகவல்கள்: - PSB (Preah Sihamoniraja Buddhist) பல்கலைக்கழகம், கம்போடியாவில் அமைந்துள்ள ஒரு அரசு பல்கலைக்கழகம். - இது கம்போடியா அரசின் Ministry of Education, Youth and Sport அமைச்சின் அங்கீகாரத்துடன் செயல்படுகிறது. - இது ASIC UK மூலம் அங்கீகரிக்கப்பட்டது - இது IAU - INTERNATIONAL Association of Universities இல் உறுப்புரிமையுள்ள பல்கலைக்கழகம் பாடநெறியின் முடிவில் நீங்கள் பெறும் சான்றிதல் சர்வதேச தரம்மிக்கது. இப்பாடநெறி உங்களுக்கான பல வாய்ப்புக்களை வழங்க தயாராகவுள்ளது. *பதிவுகளுக்கு தொடர்புகொள்ளவும்:* 074 382 4303

Comments