
TV9 Tamil
June 16, 2025 at 06:22 AM
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (Indian Space Research Organisation) முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து இன்று காலமானார். அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், திடீர் உடல் நல குறைவு காரணமாக உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நெல்லை முத்துவின் உடல் மதுரையில் அஞ்சலிக்காக வைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.