TV9 Tamil

TV9 Tamil

4.1K subscribers

Verified Channel
TV9 Tamil
TV9 Tamil
June 18, 2025 at 01:47 AM
சென்னையில் (Chennai) முதன்முறையாக குடிநீர் ஏ.டி.எம். திட்டம் (Drinking water ATM project) தொடக்கம் காண உள்ளது. முதற்கட்டமாக 50 ஏ.டி.எம்.களை 2025 ஜூன் 18 இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் (Chief Minister M.K. Stalin) மெரினா கடற்கரையில் திறந்து வைக்கிறார். பஸ் நிலையம், பள்ளி, சந்தை பகுதிகள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் இந்த ஏ.டி.எம்.கள் அமைக்கப்பட்டுள்ளன.

Comments