
TV9 Tamil
June 18, 2025 at 07:41 AM
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில், Sea shell உணவக கிளைகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. நடிகர் ஆர்யா நடத்தி வந்த அண்ணா நகர் கிளையிலும் 8 ஐ.டி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறை சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.