TV9 Tamil
June 18, 2025 at 02:42 PM
டாஸ்மாக் வழக்கில் சோதனைக்கு சென்ற இடத்தில் வீடு பூட்டி இருந்ததால் நோட்டீஸ் ஒட்டியதாக அமலாக்கத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், சீல் வைப்பதற்கு அதிகாரம் இல்லை எனும் போது அமலாக்கத்துறை எப்படி சலுகை காட்ட முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.