TV9 Tamil
June 18, 2025 at 03:17 PM
வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும், பிற மாவட்டங்களில் இருந்தும் சிறப்பு பேருந்து இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது