TV9 Tamil

TV9 Tamil

4.1K subscribers

Verified Channel
TV9 Tamil
TV9 Tamil
June 18, 2025 at 03:41 PM
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் ஆவணப்படத்தின் ட்ரெய்லர், அவரது குடும்பத்தினர் மற்றும் கிரிக்கெட் வாழ்க்கை குறித்த அரிய காட்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அஸ்வினின் மனைவி, பெற்றோர் ஆகியோர் அவரது கிரிக்கெட் பயணம் குறித்துப் பேசியுள்ளனர். இந்த ட்ரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது. முழு ஆவணப்படம் ஜூன் 19, 2025 அன்று வெளியாகவுள்ளது.

Comments