TV9 Tamil

TV9 Tamil

4.1K subscribers

Verified Channel
TV9 Tamil
TV9 Tamil
June 19, 2025 at 02:21 AM
ஈரான் (Iran) மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) தெரிவித்துள்ளார். ஈரான் – இஸ்ரேல் இடையே கடந்த சில நாட்களாக கடும் மோதல் நிலவி வரும் நிலையில், அமெரிக்காவும் ஈரானை கண்டித்து வருகிறது. இந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளது போர் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக அமைந்துள்ளது.

Comments