TV9 Tamil

TV9 Tamil

4.1K subscribers

Verified Channel
TV9 Tamil
TV9 Tamil
June 19, 2025 at 02:34 AM
குரோஷியாவிற்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமராக, மோடி இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். மேலும், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தட (IMEC) முயற்சியின் பின்னணியில் குரோஷியாவின் முக்கியத்துவம் அதிகமாக வெளிப்படுகிறது. அதேபோல், மேற்கு ஐரோப்பிய நுழைவாயில்களுக்கு மாற்று வழியை இந்தியாவிற்கு இது வழங்கும்.
👍 🙏 2

Comments