TV9 Tamil
June 19, 2025 at 03:58 AM
நேற்று ஜூன் 18 2025 அன்று திமுக மாணவர் அணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று ஜூன் 19 2025 தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் (TamilNadu CM M.K Stalin) தொண்டர்களுக்கு ஒரு மடல் எழுதியுள்ளார். அதில் தமிழர் பண்பாட்டு பெருமையை நிலைநாட்டும் வரை போராட்டம் ஓயாது என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லி வரை தொடர்ந்து எதிரொலிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
👍
😂
2