TV9 Tamil

TV9 Tamil

4.1K subscribers

Verified Channel
TV9 Tamil
TV9 Tamil
June 19, 2025 at 06:19 AM
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் 787 (Air India Boeing 787) விமானத்தின் கருப்புப் பெட்டியை (Black Box)ஆய்வுக்காக அமெரிக்காவிற்கு இந்தியா அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. விபத்துக்குப் பிந்தைய தீ விபத்தில் ரெக்கார்டருக்கு வெளிப்புற சேதம் ஏற்பட்டதால், இந்தியாவில் தரவைப் பெறுவது சாத்தியமில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தரவுகள் வாஷிங்டனை தளமாகக் கொண்ட தேசிய பாதுகாப்பு போக்குவரத்து வாரியத்தின் (NTSB) ஆய்வகத்தில் பிரித்தெடுக்கப்படும்

Comments