TV9 Tamil
June 19, 2025 at 07:35 AM
சென்னை பெரம்பூர் பகுதியில் நேற்று ஜூன் 18 2025 அன்று 10 வயது சிறுமி மீது லாரி ஏரி சிறமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து விபத்து ஏற்படுத்தும் வாகனங்கள் 100 நாட்களுக்கு ஒப்படைக்க கூடாது எனவும் காலை 7:00 மணியிலிருந்து 12 மணி வரை மாலை 4 மணியிலிருந்து எட்டு மணி வரை அதாவது பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் அப்பகுதியில் செல்லக்கூடாது என சென்னை காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.