TV9 Tamil

TV9 Tamil

4.1K subscribers

Verified Channel
TV9 Tamil
TV9 Tamil
June 19, 2025 at 01:34 PM
குரோஷியா நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் சமஸ்கிருத இலக்கண புத்தகத்தை பரிசாக அளித்துள்ளார். இதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்ததோடு, இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் வரும் காலங்களில் இன்னும் வலுப்பெறக்கூடும் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
🙏 1

Comments