TV9 Tamil
June 19, 2025 at 03:12 PM
முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுது தேவசேனா சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி நெடுஞ்சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, காரின் டயர் திடீரென வெடித்ததில் கட்டுப்பாட்டை இழுந்து எதிரே வந்த அரசு பேருந்தில் மோதி விபத்துக்குள்ளாது.